NOVEMBER 2023

Business Growth Through AI & Automation panel discussion in DigitAll Sangamam 2023

with Digital Masters, Faheem Ahamed, and Digital Deepak
was a dream come true and a privilege Says the Moderator
Mathan Vibranarayanan Creative Director – M/s CBRA India

உள்ளடக்கம்

ஏன் இணையதளம்
3-4 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்?

எஸ்எஸ்எல்(SSL) சர்டிவிகேட் என்றால் என்ன?

தீபாவளிக்கான மார்க்கெட்டிங் யுத்திகள்!

வெளிப்புற விளம்பரங்களின் அவசியம்.

பிராண்டிங் பார்ட்னர்

வெளிப்புற விளம்பரங்களின் அவசியம்.

பிராண்டிங் பார்ட்னர்

எதற்காக உங்கள் BUSINESS இணையதளம் 3-4 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்?

Before

After

ஹார்டுவேர்(ம) சாப்ட்வேர் பல்வேறு மாற்றங்களுடன் அன்றைய டெக்னாலஜிக்கேற்ப வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்ததே. (EX: Car, Mobile, etc.)

அதுபோலத்தான் அனைத்து இணையதளமும் பல்வேறு மென்பொருளின் கலவையாக உருவாகி (HTML, CSS, PHP, My SQL, etc..)

பல்வேறு ஹார்டுவேர்கள் வழியாக பார்க்கப்படுகிறது. (Mobile, Desktop, Laptop, etc..)

பழைய வெர்சன் மென்பொருளில் உருவாக்கிய

உங்கள் Business இணையதளம் புதிய ஹார்டுவேர்களில் பார்க்கும்பொழுது கண்டிப்பாக பார்வையாளர்களால் சரியான முறையில் பார்க்க முடியாது.

அதனால்தான் நம் Business தகவல்கள் அனைத்தும் ஒருசேர கொண்ட இணையதளம் 3-4 வருடங்களுக்கு ஒருமுறை அவசியம் மேம்படுத்த வேண்டும்.

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட வெபசைட்
Show visitors your Business website is trustworthy & authentic. (SSL Certificate)

An SSL certificate helps encrypt your site’s data whether it’s login information or credit card numbers. We give your website a Trust Seal that says your site data is protected, and a padlock next to your domain confirms it.

Find your perfect domain name

Outdoor ads design & Printing.

Perfect solution for local marketing.

Passenger Autos and buses are exposed to potential customers for an extended period as buses travel through various routes and neighborhoods.

Auto & Bus Pack Advertising is one of the outdoor ad campaigns for specific events, seasons, or promotions, allowing for timely and relevant messaging. We’ve handled from design to printing.

தீபாவளி போன்ற விழாக்காலத்தில் செய்ய வேண்டிய மார்க்கெட்டிங் டிப்ஸ்!

லேட்டஸ்ட் கலெஷென்ஸ், ஆஃபர் (ம) புது வரவுகள் பற்றி சோசியல் மீடியாவில் ஷேர் செய்யும் விதமாக Post/GIF/ Animation /Reels செய்யலாம்
நம் பொருட்கள் / சேவைகள் இலக்கான வாடிக்கையாளர்கள் (Target Customers) சமூக வலைதளங்கள் வழியாக சென்றடைய செய்யலாம்
CbraIndia is grateful to have been working with Bistro 1427 for over a decade.

A Hearty "Thank You"

From creating visually stunning menus to crafting eye-catching promotional materials, our graphic design work has been an integral part of Madurai Bistro 1427’s identity. We had the pleasure of creating and maintaining their beautiful website, which has served as a virtual doorway to the world of Bistro 1427. From tantalizing engaging posts to reels, our journey together on platforms like Facebook, Instagram, and YouTube has allowed us to share the magic of Bistro 1427 with food lovers near and far.

We want to take this opportunity to extend our sincere gratitude to Mr. Dev’s family of Bistro 1427 for their trust in our expertise. Our journey together has been filled with the aroma of success, the flavors of creativity, and the zest of collaboration. We are thrilled to continue supporting Bistro 1427 as they embark on new culinary adventures. Here’s to many more years of creativity, innovation, and mouthwatering dishes. Thank you, Mr. Dev, for being the well-wisher and cornerstone of our flavorful journey together.

NFC business card

Tap and share your
contact profile easily!

Whatsapp Facebook X LinkedIn Instagram Pinterest Behance Flickr